Thursday, October 25, 2018

11. நாழிகை

60  நாழிகை = 24 மணி நேரம்.
30  நாழிகை = 12 மணி நேரம்.
15 நாழிகை = 6 மணி நேரம்.
7.5 நாழிகை = 3 மணி நேரம்.

1 நாழிகை = 24 நிமிடம்
0.5  நாழிகை =  12 நிமிடம்
0.25 நாழிகை = 6 நிமிடம்




Monday, August 20, 2018

8. சுபர் , அசுபர்


இயற்கை சுபர்:


குரு
சுக்கிரன்
புதன்
வளர்பிறை சந்திரன்

இயற்கை அசுபர்:

சூரியன்

செவ்வாய்
சனி
ராகு
கேது
* தேய்பிறை சந்திரன்




7. பஞ்சாங்கம்.


கிழமைகள்- 7.














ஞாயிறு - ஆதிவாரம், பானுவாரம் - 1 கண்.
திங்கள் - சோமவாரம், இந்துவாரம் - 1 கண்.
செவ்வாய் - மங்கலவாரம் - குருட்டு நாள்.
புதன் - புதவாரம், சௌமியவாரம் - 2 கண்.
வியாழன்,குருவாரம் - 2 கண்.
வெள்ளி - சுக்கிரவாரம் - 2 கண்.
சனி - சனிவாரம் , மந்தவாரம் சிரவாரம் - குருட்டு நாள்.


திதிகள் - (வளர்பிறை 15) (தேய்பிறை 15).

சூரியனுக்கும் சந்திரனுக்கும் உள்ள இடைவெளிதான் திதி.

ஒரு திதி  12° டிகிரி  முதல் 15 திதி வரை  180° டிகிரி. (அமாவாசை).

மறுபடியும், 
ஒரு திதி  12° டிகிரி  முதல் 15 திதி வரை  180° டிகிரி. (பொளர்ணமி)

அல்லது, 




அல்லது,




திதி என்பது சந்திரனின் பூமியைச் சுற்றியுள்ள சுற்றுப் பாதையின் 30 சம கோணப் பிரிவுகள் ஒவ்வொன்றையும் சந்திரன் கடக்க எடுக்கும் காலத்தைக் குறிக்கும். அமாவாசையில் இருந்து வரையான வளர்பிறைக் காலத்தில் 15 திதிகளும், பூரணை தொடக்கம் மீண்டும் அமாவாசை வரும் வரையான காலத்தில் இன்னும் 15 திதிகளும் வருகின்றன. முதற் தொகுதி சுக்கில பட்சத் திதிகள் எனவும், இரண்டாம் தொகுதி கிருஷ்ண பட்சத் திதிகள் எனவும் அழைக்கப்படும். இவ்விரு தொகுதிகளில் வரும் திதிகளும் ஒரே பெயர்களையே கொண்டிருக்கின்றன. சுக்கில பட்சத்தில் வரும் 14 திதிப் பெயர்களே கிருஷ்ண பட்சத்திலும் வருகின்றன, அதன் 30 பெயர்களும் வருமாறு:

சுக்ல பட்சம் அல்லது வளர்பிறை. (15)


கிருஷ்ணா பட்சம் அல்லது தேய்பிறை. (15)




நட்சத்திரங்கள் - 27





1.அசுவினி Aswini
2. பரணி  Bharani
3. கார்த்திகை  Karthigai
4.ரோகிணி  Rohini
5. மிருகசிரீஷம்  Mrigasheersham
6. திருவாதிரை  Thiruvaathirai
7. புனர்பூசம்  Punarpoosam
8. பூசம்  Poosam
9. ஆயில்யம்  Aayilyam
10. மகம்  Makam
11. பூரம்  Pooram
12. உத்திரம்  Uthiram
13. ஹஸ்தம்  Hastham
14.  சித்திரை  Chithirai
15. சுவாதி  Swaathi
16. விசாகம்  Visaakam
17. அனுஷம்  Anusham
18. கேட்டை  Kettai
19.மூலம்  Moolam
20. பூராடம்  Pooraadam
21. உத்திராடம்  Uthiraadam
22. திருவோணம்  Thiruvonam
23.அவிட்டம்  Avittam
24.சதயம்  Sadayam
25. பூரட்டாதி  Poorattathi
26. உத்திரட்டாதி  Uthirattathi
27.ரேவதி  Revathi



1.அசுவினி       10.மகம்      19.மூலம்   (கேது)
2.பரணி         11.பூரம்      20.பூராடம்  (சுக்கிரன்)
3.கார்த்திகை    12.உத்திரம்   21.உத்திராடம் (சூரியன்)
4.ரோகிணி      13.ஹஸ்தம்   22.திருவோணம் (சந்திரன்)
5.மிருகசிரீஷம்   14.சித்திரை   23.அவிட்டம் (செவ்வாய்)
6.திருவாதிரை   15.சுவாதி     24.சதயம்   (ராகு)
7.புனர்பூசம்     16.விசாகம்   25.பூரட்டாதி (குரு)
8.பூசம்          17.அனுஷம்   26.உத்திரட்டாதி (சனீஸ்வரன்)
9.ஆயில்யம்      18.கேட்டை   27.ரேவதி (புதன்)






கரணம்.



1 கரணம் = 1/2  திதி.அல்லது, 
திதி = 2 கரணம்

ஒரு திதியின் முற்காலம், பிற்காலம் ஆகியவை கரணம் எனப்படுகின்றது. கரணம் என்பது திதியின் அரைப்பங்கு ஆகும். திதியை இரண்டாகப் பிரித்து முற்காலத்துக்கு ஒரு கரணமும், பிற்காலத்துக்கு ஒரு கரணமும் இருக்கும். அதாவது 30 திதிகளுக்கும் மொத்தமாக 60 கரணங்கள் உண்டு. ஏழு கரணங்கள் சுழல் முறையிலும், நான்கு கரணங்கள் சிறப்பான முறையிலும், மொத்தம் 11 கரணங்களின் பெயர்களை ஏற்படுத்தி, இவற்றை வைத்து ஓர் ஒழுங்கு முறையில் மொத்தமுள்ள 60 கரணங்களுக்கும் பெயர் கொடுத்துள்ளனர்.
11 கரணப் பெயர்களும் வருமாறு:
  1. பவம்
  2. பாலவம்
  3. கௌலவம்
  4. சைதுளை
  5. கரசை
  6. வனசை
  7. பத்திரை
  8. சகுனி
  9. சதுஷ்பாதம்
  10. நாகவம்
  11. கிமிஸ்துக்கினம்.


யோகம்.

சந்திரன் ஒவ்வொரு நட்சத்திரத்தையும் கடக்க எடுக்கும் காலப்பகுதி யோகம் எனப்படும். எனவே 27 நட்சத்திரங்களையும் கடக்கும் காலப்பதிகளுக்கு 27 பெயர்களைக் கொடுத்துள்ளனர். இவற்றை யோகம் என்பர்.
யோகம் என்பது, சூரியன், சந்திரன் என்பவற்றின் இருப்பிடங்களின் கூட்டுத்தொகை 13° 20' அளவால் அதிகரிப்பதற்கான காலப் பகுதியைக் குறிக்கும். எனவே ஒரு முழுச் சுற்றான 360° யில் 13° 20' அளவு கொண்ட 27 யோகங்கள் உள்ளன. ஒவ்வொன்றும் தனித்தனியான பெயர்களையும் பெற்றுள்ளன. இந்த யோகத்தைத் "தின யோகம்", "நித்திய யோகம்", "சூரிய சித்தாந்த யோகம்" போன்ற பெயர்களாலும் அழைப்பது உண்டு. ஒருவர் பிறக்கும் நேரத்தில் உள்ள யோகம் அவரது பிறந்த யோகம் ஆகும். ஒருவருடைய பிறந்த யோகம் அவருடைய உள்ளார்ந்த பண்புகளை அறிவதற்கு உதவும் என்கிறது இந்திய சோதிடம்.
1. விஷ்கம்பம்10. கண்டம்19. பரிகம்
2. பிரீதி11. விருதி20. சிவம்
3. ஆயுஷ்மான்12. துருவம்21. சித்தம்
4. சௌபாக்கியம்13. வியாகதம்22. சாத்தீயம்
5. சோபனம்14. அரிசணம்23. சுபம்
6. அதிகண்டம்15. வச்சிரம்24. சுப்பிரம்
7. சுகர்மம்16. சித்தி25. பிராமியம்
8. திருதி17. வியாதிபாதம்26. ஐந்திரம்
9. சூலம்18. வரியான்27. வைதிருதி









Sunday, August 19, 2018

6. கதைகள்.


A:
சூரியன் - ராஜா.
சந்திரன் - ராணி.
புதன் - இளவரசன்/இளவரசி. 
சுக்கிரன் - நிதி அமைச்சர்.
செவ்வாய்  - தளபதி.
குரு - மந்திரி / ஆலோசகர்.
சனி - மக்கள்.


B: 
சனி - ராஜா, ராணி.
குரு - மந்திரி / ஆலோசகர்.
செவ்வாய்  - தளபதி.
சுக்கிரன் - நிதி அமைச்சர்.
புதன் - இளவரசன்/இளவரசி. 
சந்திரன் - அம்மா. 
சூரியன் - அப்பா. 





5. மாதம்.




01.
சித்திரை
Chaitra
Cittirai
mid-April to mid-May
02.
வைகாசி
Vaisākha
Vaikāci
mid-May to mid-June
03.
ஆனி
Jyaishtha
Āni
mid-June to mid-July
04.
ஆடி
Āshādha
Āṭi
mid-July to mid-August
05.
ஆவணி
Shrāvana
Āvaṇi
mid-August to mid-September
06.
புரட்டாசி
Bhādrapada
Puraṭṭāci
mid-September to mid-October
07.
ஐப்பசி
Ashwina
Aippaci/Aippasi
mid-October to mid-November
08.
கார்த்திகை
Kārttika
Kārttikai
mid-November to mid-December
09.
மார்கழி
Mārgashīrsha
Mārkaḻi
mid-December to mid-January
10.
தை
Pausha
Tai
mid-January to mid-February
11.
மாசி
Māgha
Māci
mid-February to mid-March
12.
பங்குனி
Phalguna
Paṅkuni
mid-March to mid-April









Monday, August 13, 2018

4. கிரங்கங்களின் வீடு.


கிரங்கங்களின் வீடு.

1. ராசி  கட்டம்.









  • சூரியனுக்கு 1 வீடு. (5-சிம்மம்,ஆண் ).
  • சந்திரனுக்கு 1 வீடு. (4-கடகம்,பெண் ).
  • செவ்வாய்க்கு 2 வீடுகள். (1-மேஷம்,ஆண் , 8-விருச்சிகம்,பெண்)
  • புதனுக்கு 2 வீடுகள். (3-மிதுனம்,ஆண், 6-கன்னி,பெண்
  • குருவுக்கு 2 வீடுகள். (9-தனுசு,ஆண், 12-மீனம்,பெண்)
  • சுக்கிரனுக்கு 2 வீடுகள். (2-ரிஷபம்,பெண்,  7-துலாம்,ஆண்
  • சனிக்கு 2 வீடுகள். (10-மகரம்,பெண், 11-கும்பம்,ஆண்)
  • ராகு மற்றும் கேதுக்கு சொந்த வீடுகள் இல்லை.  அவைகள் எந்த வீட்டில் இருக்கிறதோ அதுதான் வீடு. 
















3. கிரங்கங்கள்.

கிரங்கங்கள்:

1. சூரியன் 
2. சந்திரன்
3. செவ்வாய்
4. ராகு
5. குரு
6. சனி 
7. புதன்
8. கேது 
9. சுக்கிரன்




ஆண்:                                பெண்:                                 அலி:
சூரியன்                    சந்திரன்                                      புதன்
செவ்வாய்              சுக்கிரன்                                     சனி
குரு                            ராகு                                             கேது








1.   மேஷம் (செவ்வாய்)
2.   ரிஷபம் (சுக்கிரன்)
3.   மிதுனம் (புதன்)
4.   கடகம் (சந்திரன்)
5.   சிம்மம் (சூரியன்)
6.   கன்னி (புதன்)
7.   துலாம் (சுக்கிரன்)
8.   விருச்சிகம் (செவ்வாய்)
9.   தனுசு (வியாழன்)
10. மகரம் (சனீ)
11. கும்பம் (சனீ)
12. மீனம் (வியாழன்)

2. ராசி கட்டம்.


                                                           ராசி கட்டம். 














                          ஒற்றை இரட்டை வீடுகள்.




                              ஆண் பெண் வீடுகள். 












1,3,5,7,9,11 - ஆண் வீடுகள்.
2,4,6,8,10,12 - பெண் வீடுகள்











                                     ராசி வீடுகள். 







11. நாழிகை

60  நாழிகை = 24 மணி நேரம். 30  நாழிகை = 12 மணி நேரம். 15 நாழிகை = 6 மணி நேரம். 7.5 நாழிகை = 3 மணி நேரம். 1 நாழிகை = 24 நிமிடம் 0.5  நா...